பிக் பாஸ் விசித்ராவின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? அடடே இவளோ அழகா இருக்காரே!!

0
பிக் பாஸ் விசித்ராவின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? அடடே இவளோ அழகா இருக்காரே!!
பிக் பாஸ் விசித்ராவின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? அடடே இவளோ அழகா இருக்காரே!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த 1 வாரத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்த சீசனில் தான் முதல் நாளிலேயே சண்டையை ஆரம்பித்து விட்டனர். மேலும் கல்வி முக்கியமா?? இல்லையா?? என்ற வாக்குவாதம் வேறு வந்து பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

ஒரு பக்கம் ஜோவிகாவிற்கு அனைவரும் சப்போர்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் விசித்திராவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. மேலும் விஷ்ணு, பிரதீப் போன்றோரும் பிக் பாஸில் டஃப் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்பொழுது விசித்ராவின் மகன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நாங்க பிரிஞ்சிட்டோம் தான்., ஆனால் அவர் தான் ஜோவிகா அப்பா., வேறு வழியின்றி உண்மையை உடைத்த வனிதா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here