இங்க யாரும் கேங் இல்ல., ஆண்டவரிடம் சிக்கிய மாயா.., இனி நடக்க போவது என்ன? ப்ரோமோ இதோ!!

0
இங்க யாரும் கேங் இல்ல., ஆண்டவரிடம் சிக்கிய மாயா.., இனி நடக்க போவது என்ன? ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இரண்டு மாதங்கள் கடந்து சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நிக்சன் கேப்டனாக எப்படி செயல்பட்டார் என்று விவாதித்த கமல் கேப்டன்ஷி பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என தனித்தனியாக உட்கார சொன்னார்.

அதன்படி மணி விக்ரம் 2.o பார்த்த மாதிரி இருந்ததாக கூறுகிறார். அதன்பின்னர் நாங்க யாரும் கேங் இல்ல, அப்படி கேங்காக இருந்தா மணியை எப்படி அடித்திருப்போம் என்று சிலர் சொல்றாங்க சார் என்று அர்ச்சனா கூறுகிறார். இதனை தொடர்ந்து மணியை அடித்தவர்கள் எல்லாம் நிக்சன் கேப்டன்ஷிப் நல்ல பண்ணாருன்னு உட்கார்ந்து இருக்கிறார் என்று மாயாவிடம் கமல் கேள்வி கேட்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here