ச்சீ.., இவளா ஒரு பொண்ணா.., விஷ்ணு விஜயை சொன்னதை புட்டு புட்டு வைத்த விஜய் வர்மா.., கொழுந்துவிட்டு எரியும் சண்டை!!!

0

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் விசித்ரா ஜாக்பாட் டாஸ்கை பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். இந்நிலையில் இப்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஷ்ணு விஜய் விசித்ராவிடம் நீங்க தப்பா ஒரு ஆள ப்ரொஜெக்ட் பண்ணி விளையாடிகிட்டு இருக்கீங்க என்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த நேரத்தில் விஜய் வர்மா விஷ்ணு என்னிடம் பூர்ணிமாவை, இதெல்லாம் ஒரு பொண்ணா?? அடுத்த வீட்டில் போய் எப்படி வாழ போறா?? என்று சொல்லி இருக்கிறார். எனவே இந்த மாதிரி ஒரு ஆள் இந்த கேமுக்கு தேவை இல்லை என்கிறார். இதை கேட்டு பூர்ணிமா அதிர்ச்சியாக விஷ்ணு விஜய் மற்றும் வர்மாக்கு இடையே சண்டை வருகிறது. பின் விஷ்ணு விஜய், வர்மாவை பார்த்து வைல்ட் கார்டுல வந்துட்டு இவ்வளவு திமிரா உனக்கு? பேசாம இருடா என சண்டை போடுகிறார். இந்த ப்ரோமோவை பார்க்கும் போது பிக் பாஸ் வீடே சண்டையால் கொழுந்து விட்டு எரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here