இத பத்தி இனி பேசுறதே வேஸ்ட்.., மாயாவிடம் மல்லுக்கு நிற்கும் பூர்ணிமா.., வெளியான BB ப்ரோமோ!!!

0
இத பத்தி இனி பேசுறதே வேஸ்ட்.., மாயாவிடம் மல்லுக்கு நிற்கும் பூர்ணிமா.., வெளியான BB ப்ரோமோ!!!
இத பத்தி இனி பேசுறதே வேஸ்ட்.., மாயாவிடம் மல்லுக்கு நிற்கும் பூர்ணிமா.., வெளியான BB ப்ரோமோ!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இப்போது டான்ஸ் மாரத்தான் ஷோ நடைபெறுவதால் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் பிரவீனா மாயா இருவரும் பம்மல் கே சம்பந்தம் படத்தின் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். இதற்கு பூர்ணிமா ரவீனா நல்லா ஆடுச்சு. உங்களுக்கு எல்லா இடத்திலும் நின்று ஸ்பேஸ் கொடுத்துச்சு. இந்த பாட்டை ரவீனா எப்படி ஹேண்டில் பண்ணனுமா அதே மாதிரி பண்றாங்க என்று எனக்கு தோணுது என்கிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால் மாயா பூர்ணிமாவிடம் சண்டை போடுகிறார். உடனே நான் உங்களுக்கு என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க என பூர்ணிமா பதிலுக்கு மாயாவிடம் விவாதம் செய்கிறார். அப்போது மாயா பூர்ணிமாவிடம் நீங்க புரிஞ்சுக்காம எல்லாத்தையும் பண்றீங்க. நான் அங்க ஒன்னு சொல்லணும்னு நினைக்கிற அப்ப நீங்க அதை வேற மாதிரி கொண்டு போறீங்க. இது ரொம்ப தப்பா இருக்கு என்கிறார். உடனே பூர்ணிமா இப்படி பேசுறவங்க கிட்ட எதுவுமே சொல்ல முடியாது என்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here