தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் ஹவுஸ்மேட்ஸ்.., வீட்டை விட்டு வெளியேறும் நிக்சன்.., BB ப்ரோமோ!!!

0
தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் ஹவுஸ்மேட்ஸ்.., வீட்டை விட்டு வெளியேறும் நிக்சன்.., BB ப்ரோமோ!!!
தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் ஹவுஸ்மேட்ஸ்.., வீட்டை விட்டு வெளியேறும் நிக்சன்.., BB ப்ரோமோ!!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இப்போது  Ticket to Finale வின் கடைசி டாஸ்கில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஹவுஸ்மேட்ஸ் போராடுகின்றனர். மேலும் பிக் பாஸ் போர்டில் இருந்து யார் முதலில் கையை எடுக்கிறார்களோ அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என எச்சரித்தார். இந்நிலையில் எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த நான்கு மணி நேரமாக போர்டில் கையை வைத்திருந்தனர். ஆனால் முதன் முதலாக நிக்சன் கை வலி தாங்க முடியாமல் போர்டில் இருந்து கையை எடுத்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அடுத்ததாக வித்திராவும் போட்டியிலிருந்து விலக ஒவ்வொருவராக வெளியே வர தொடங்கினர். இதையடுத்து பிக் பாஸ் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் நபர் நிக்சன் என்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது இந்த வார எலிமினேஷனில் நிக்சன் தான் வீட்டை விட்டு வெளியே போவார் என்பது தெரிகிறது. மேலும் விஷ்ணு இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here