பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.., இந்த வாரம் வெளியேற போகும் ஹவுஸ்மேட் இவர் தான்!!

0
பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.., இந்த வாரம் வெளியேற போகும் ஹவுஸ்மேட் இவர் தான்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இதுவரை 6 சீசன்கள் முடிந்து, தற்போது 7வது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஷ்ணு 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.  இந்நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான எலிமினேஷன் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்த வாரம் நிக்சன் வெளியேறுவார் என்று தகவல் வந்துள்ளது. ஆரம்பத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இருந்து காப்பாற்றப்பட்ட போட்டியாளராக இவர் இருந்தாலும், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அர்ச்சனாவுடன் பயங்கர சண்டை போட்டதால் ரசிகர்களுக்கு இவர் மீது இருந்த நம்பிக்கை பறிபோனது. ரசிகர்கள் செல்வாக்கை இழந்ததால் இவர் இந்த வாரம் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

கேப்டனின் உடலுக்கு விஜய் அஞ்சலி., விஜய்காந்த் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா?? வெளியான உண்மை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here