கேப்டனின் உடலுக்கு விஜய் அஞ்சலி., விஜய்காந்த் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா?? வெளியான உண்மை!!!

0
கேப்டனின் உடலுக்கு விஜய் அஞ்சலி., விஜய்காந்த் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா?? வெளியான உண்மை!!!
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்தவர் தான் விஜய்காந்த். உடல்நலக்குறைவால் நேற்று காலை உயிரிழந்த இவரது உடலுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  மேலும் இன்று மாலை இவரது உடல் சென்னை தீவுத்திடலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார்.
அப்போது விஜய்காந்தின் உடலை பார்த்த விஜய் கண்ணீர் மல்க மனமுடைந்து அழுதுள்ளார். மேலும் இவர் அஞ்சலி  செலுத்த வந்த போது விஜய்காந்த் ரசிர்கர்கள் விஜய்யின் மீது செருப்பு வீசப்பட்டது போன்ற ஒரு வீடியோ காட்சி இணையத்தில் பரவி வந்தது. ஆனால் அது எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ, எந்த மாதிரியான எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என  தற்போது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here