பெரும்பாலானோர் எதிர்பார்த்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை ஜனவரி மாதம் வெளியிட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்த உள்ளதாக TNPSC தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்தது. இந்த தேர்வுக்கு பலரும் தயாராகிவரும் நிலையில், பிரபல “EXAMSDAILY” நிறுவனம் தேர்வுக்கு தயாராவதற்கு ஏற்ப ரூ. 7500 மதிப்பிலான BOOK MATERIALS, TEST PACK, பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ ரூ. 6000-க்கு பெற ஓர் அரிய வாய்ப்பை அறிவித்துள்ளது.
அதாவது, கீழே உள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 12 கேள்விகளுக்கு 7க்கு மேல் சரியான விடையை அளித்தால் TNPSC குரூப் 4க்கான COURSE PACK-ஐ ரூ. 6000-க்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை ஜனவரி 1 ஆம் தேதி வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.