இருட்டு அறையில் முரட்டு தனமாக போஸ் கொடுத்த ரைசா வில்சன் – முழுசா பார்த்து மூடான இளசுகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகியாக உருவெடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது கவர்ச்சியில் ரசிகர்கள் மூழ்கி தான் போயிருந்தனர். இப்பொழுது படங்களிலும் தேவையான அளவு கவர்ச்சியை காட்டி வருகிறார். இப்பொழுது அவரின் இருட்டு அறை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here