80ஸ்களின் கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் காதலர் இவர் தானா – தீயாய் பரவும் புகைப்படம்!!

0

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் காதலர் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சிலுக்கின் காதலர்:

தமிழ் சினிமாவில் 80ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தனது கருப்பு தோற்றத்தை கொண்டு, தனது நடிப்பால் ரசிகர்களை பிழிந்து எடுத்த சாதனை நாயகிகளில் இவரும் ஒருவர்.  நடிகர் ரஜினி நடிப்பில், “அடியேய் மனம் நில்லுன்னா நிக்காதடி” என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.  அது மட்டுமல்லாமல் கமல் நடிப்பில் வந்த “நேத்து ராத்திரி” என்ற பாடல் இன்று வரை பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது.

இப்படி புகழின் உச்சியில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதில் எந்த முகாந்திரமும் இல்லை என ரசிகர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். இதனை அடுத்து, அவரது காதலர் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவரது பெயர் ராதாகிருஷ்ணன் என்றும், சிலுக்கின் நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here