வெறும் ப்ரா உடன் வேர்வை சொட்ட ரோட்டில் நின்ற பூஜா ஹெக்டே.. குவிந்த ரசிகர் பட்டாளம்!!

0
நீச்சல் குளத்தில் சட்டென்று மேலாடை இல்லாமல் எழுந்த பூஜா ஹெக்டே - ஸ்தம்பித்து பார்த்த ரசிகர்கள்!

தமிழ் திரையுலகத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இவருக்கு பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கில் கால்பதித்தார்.

 

தெலுங்கில் இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் தான். இதனால் டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். மேலும் தற்போது தளபதியின் 65வது படமான பீஸ்ட்டில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து தன் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க அடிக்கடி ஜிம்மிற்கு சென்று வருகிறார். இவர் தன் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க ரோட்டில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here