டிரஸ் பளபளக்குதா?? உங்க மேனி பளபளக்குதா?? ரைசாவை பார்த்து குழம்பி நின்ற இளசுகள்!!

0
டிரஸ் பளபளக்குதா?? உங்க மேனி பளபளக்குதா?? ரைசாவை பார்த்து குழம்பி நின்ற இளசுகள்!!
டிரஸ் பளபளக்குதா?? உங்க மேனி பளபளக்குதா?? ரைசாவை பார்த்து குழம்பி நின்ற இளசுகள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். ஆரம்பத்தில் பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு இப்போது எக்கச்சக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. அதற்கு காரணம் பிக் பாஸ் தான்.

சிம் கார்டுக்கு டாட்டா – விரைவில் அறிமுகமாகும் eSIM! லேட்டஸ்ட் அப்டேட் கேட்டு ஆடிப் போன பயனர்கள்!!

சீசன் ஒன்றில் கலந்து கொண்டவர்களில் இவருக்கு தான் அதிக வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட ஏழு படங்கள் வரை இந்த வருடம் மட்டுமே நடித்து வருகிறார். பலரும் பொறாமை கொள்ளும் வகையில் தான் இவரது வளர்ச்சி இருந்தது.

டிரஸ் பளபளக்குதா?? உங்க மேனி பளபளக்குதா?? ரைசாவை பார்த்து குழம்பி நின்ற இளசுகள்!!
டிரஸ் பளபளக்குதா?? உங்க மேனி பளபளக்குதா?? ரைசாவை பார்த்து குழம்பி நின்ற இளசுகள்!!

பிக் பாஸ் வீட்டில் ஒரு மாடலாக இருந்த போது அவரது உடை மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இப்பொழுது நாயகியாக உருவெடுத்த உடன் சொல்லவா வேண்டும். நாளுக்கு நாள் கிளாமரில் தூக்கல் காட்டி தான் அவர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

டிரஸ் பளபளக்குதா?? உங்க மேனி பளபளக்குதா?? ரைசாவை பார்த்து குழம்பி நின்ற இளசுகள்!!
டிரஸ் பளபளக்குதா?? உங்க மேனி பளபளக்குதா?? ரைசாவை பார்த்து குழம்பி நின்ற இளசுகள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here