சிம் கார்டுக்கு டாட்டா – விரைவில் அறிமுகமாகும் eSIM! லேட்டஸ்ட் அப்டேட் கேட்டு ஆடிப் போன பயனர்கள்!!

0
சிம் கார்டுக்கு டாட்டா - விரைவில் அறிமுகமாகும் eSIM! லேட்டஸ்ட் அப்டேட் கேட்டு ஆடிப் போன பயனர்கள்!!
சிம் கார்டுக்கு டாட்டா - விரைவில் அறிமுகமாகும் eSIM! லேட்டஸ்ட் அப்டேட் கேட்டு ஆடிப் போன பயனர்கள்!!

ஆண்ட்ராய்டு 13 என்ற புதிய இயங்குதள பதிப்பில், eSIM சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் 2 நெட்ஒர்க்குகளையும் ஒரே சிம்மில் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாவாடையை கிழித்து தொடையழகை காட்டிய பூனம் பாஜ்வா – மூடாகி தவிக்கும் இளசுகள்!!

eSIM சேவை:

உலகின் நம்பர் ஒன் தேடல் நிறுவனமான கூகுள், தனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதள பதிப்பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தப் புதிய ஆண்ட்ராய்டு பதிப்புகளில், பயனர்களுக்கு இ சிம் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இந்த தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை கூகுள் நிறுவனம் பெற்றது. ஆண்ட்ராய்டு 13 தவிர, தற்போது பயன்பாட்டில் உள்ள eSIM தொழில் நுட்பத்தால், ஒரு நெட்வொர்க்கை மட்டுமே பெற முடியும் என்ற நிலையில், கூகுள் நிறுவனம் ஒற்றை சிம் உதவியுடன் இரண்டு நெட்வொர்க்கையும் இணைக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சிம் கார்டுக்கு டாட்டா - விரைவில் அறிமுகமாகும் eSIM! லேட்டஸ்ட் அப்டேட் கேட்டு ஆடிப் போன பயனர்கள்!!
சிம் கார்டுக்கு டாட்டா – விரைவில் அறிமுகமாகும் eSIM! லேட்டஸ்ட் அப்டேட் கேட்டு ஆடிப் போன பயனர்கள்!!

ஏற்கனவே ஆண்ட்ராய்டு 13 பயனர்களுக்கு ஃபிளாஷ் லைட் மற்றும் நோட்டிப்பிகேஷனுக்கான முக்கிய அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த eSIM சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here