குட்டை பாவாடையில் குதித்து குதித்து ஆட்டம் போடும் ரைசா வில்சன் – அய்யயோ.., எங்களால முடியல.. புலம்பிய ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா குட்டை பாவாடையில் குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் இருந்த ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர். வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மேலும் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து அனைவரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.

raisaa vilson
raisaa vilson

இந்நிலையில் தான் அவருக்கு வர்மா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது பல பிரச்சனைகளை கடந்து ஒரளவிற்கு தேறி வந்துள்ளார் ரைசா. இதனால் பழைய ஆட்டத்தை தொடங்கியுள்ள ரைசா குட்டை பாவாடையில் ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here