தனது மகளை மார்போடு அணைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – இவர்களின் பாசத்தில் உருகிப் போன ரசிகர்கள்!!

0

தனது மகளை மார்போடு அணைத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தை பார்த்த ரசிகர்கள் சுத்தி போடுங்க என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

மகளின் பாசத்தில் கரைந்த ஜீவா:

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் பிரபலங்கள் அனைவருமே மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். தற்போது லட்சுமி அம்மா இறந்தது, கண்ணன் வீட்டை விட்டு பிரிந்து வாழ்வது என பலவித பாச போராட்டங்களுடன் கதை நகர்கிறது.

இந்த நிலையில், இந்த தொடரில் இரண்டாவது தம்பியாக நடித்து வரும் ஜீவா தனது சொந்த மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் இவர்களின் பாசத்தில் உருகிப் போனதாக கமெண்ட் அடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here