குக் வித் கோமாளியில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் நிஷா – குஷியில் ரசிகர்கள்!!

0

மக்கள் மத்தியில் காமெடி நடிகையாக பிரபலமாக இருந்த அறந்தாங்கி நிஷா தேவையில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெயரை கொடுத்துக்கொண்டார். இப்பொழுது குக் வித் கோமாளியின் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நிஷா.

அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு 5’ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அதன் பிறகு விஜய் டிவியில் பலநிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதை கொள்ளை கொண்டார். மழைபெய்ந்து ஓய்வது போல பேச்சு திறமை வாய்ந்தவர். தொடர்ந்து பல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரையும் வெகுவாக கவர்ந்தார்.

அழகு முக்கியமில்லை, திறமை தான் முக்கியம் என்று உணர வைத்தவர் நிஷா. அப்படி இருக்க இவருக்கும் விஜய் டிவி தொடர்ந்து பல வாய்ப்புகளை வழங்கி வந்தது. அதில் ஒன்று தான் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிஷா பங்கேற்கும் போது பலரும் நிஷா தான் ஜெயிப்பார் என்று நினைத்திருந்தனர். ஆரம்பித்த கொஞ்ச நாட்கள் வரை நிஷா கலகலப்பாகவும், தனது திறமைகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

எப்பொழுது அர்ச்சனா வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தாரோ அப்பொழுதே நிஷா மந்தமாகி விட்டார். இல்லை இல்லை மந்தமாக்கப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கலகலப்பான’ நிஷாக்காவையே பார்த்து அங்கு சோகமான நிஷாவை பார்க்க பிடிக்கவில்லை. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாட அவர் லாயக்கு இல்லை என்றும் பேசி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வீட்டை விட்டும் வெளியேறினார். அவரை வீட்டில் ராஜ மரியாதையுடன் ஆரத்தி எல்லாம் எடுத்து வரவேற்றனர். அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார் நிஷா. இந்நிலையில் வீட்டை விட்டு வந்து 2 வாரங்கள் ஆன நிலையில் மறுபடியும் குக் வித் கோமாளியின் தொகுப்பாளராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நிஷா.

செட்டில் புகழ் போன்றவர்களிடம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் காமெடி நடிகையாக பிரபலமாக இருந்த அறந்தாங்கி நிஷா தேவையில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெயரை கொடுத்துக்கொண்டார். இப்பொழுது குக் வித் கோமாளியின் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நிஷா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here