மீண்டும் விஜய்யை வறுத்தெடுக்க வந்த மீரா மிதுன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0
மீண்டும் விஜய்யை வறுத்தெடுக்க வந்த மீரா மிதுன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
மீண்டும் விஜய்யை வறுத்தெடுக்க வந்த மீரா மிதுன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தளபதி விஜய்யை குறித்து பிக்பாஸ் மீரா மிதுன் ஆபாச வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மீரா மிதுன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மீரா மிதுன். அந்த ஷோவில் இவர் எல்லா போட்டியாளரிடம் சண்டை போட்டதும் மட்டுமல்லாமல், இயக்குனர் சேரன் என்னை தப்பான எண்ணத்தோடு தொட்டார் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதன் பிறகு வெளியே வந்த மீரா மிதுன், நடிகர் விஜய்யையும் அவருடைய மனைவி சங்கீதா, சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகாவையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி கோலிவுட்டில் பெரும் சர்சையை கிளப்பினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை வச்சு செய்தனர். இந்த சர்ச்சையில் இருந்து மீண்டு வருவதற்குள் பட்டியலினத்தவர்கள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் விஜய்யை அவதூறாக பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் மீரா மிதுன். அப்போது தொகுப்பாளர் மீரா மிதுனை நடிகர் விஜய்யுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

மீண்டும் சினிமாவில் இணையும் ரியல் ஜோடி.., படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!!!

அவர் பேசியதை கேட்ட மீரா மிதுன் ஆபாச வார்த்தையால் திட்டி கோபம் அடைந்தார். அவனோட எப்படி நீங்க என்னை கம்பார் பன்னலாம் என்று கத்தினார். அதற்கு தொகுப்பாளர், விஜய் பெரிய நடிகருங்க என்று கூற, விஜய் நடிச்சு கிழிச்சான். அவர் நடித்த எல்லா படமும் ஃபிளாப் தான். விஜய்யை இங்க தான் தெரியும், என்னைய இன்டர்நெஷனல் அளவுக்கு தெரியும் என்று விஜய்யை குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார் மீரா மிதுன்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here