மீண்டும் சினிமாவில் இணையும் ரியல் ஜோடி.., படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!!!

0
இனிமேல் இந்த சீரியலில் இவங்க நடிக்க மாட்டாங்க.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!
இனிமேல் இந்த சீரியலில் இவங்க நடிக்க மாட்டாங்க.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

பகத் பாஸில் மற்றும் நஸ்ரியா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

பகத் பாஸில் – நஸ்ரியா

மலையாள வட்டாரங்களில் முன்னணி ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் பகத் பாஸில் – நஸ்ரியா நாசிம். தமிழில் அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் என்ட்ரி கொடுத்த நஸ்ரியா, தொடர்ந்து நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தில் நடிகர் பகத்ஃபாஸுலுடன் ஜோடியாக நடித்தார் நஸ்ரியா நாசிம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த படம் வெளியாகி செம்ம ஹிட் அடித்த நிலையில், இருவரும் மனதார காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சில காலம், கழித்து ட்ரான்ஸ் என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா நாசிம். இந்நிலையில் பகத் பாஸில் மற்றும் நஸ்ரியா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஜித்து மாதவன் இயக்கும் புதிய படத்தில் பகத் பாஸில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இனி No.1 விஜய் கிடையாது.., அல்லு அர்ஜுன் தான்.., வெளியான ஷாக் தகவல்!!!

அவருக்கு ஜோடியாக அவரின் ஆசை காதல் மனைவியான நஸ்ரியா நாசிம் நடிக்க இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் அவர்கள் மீண்டும் ஒரே படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். இப்படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் 5 கோடி பட்ஜெட்டில் சமீபத்தில் இயக்கி வெளியான ‘ரோமாஞ்சம்’ திரைப்படம் கிட்டத்தட்ட 60 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here