கருப்பு நிற சேலை ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த லாஸ்லியா – வைரலாகும் புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா தொடர்ந்து தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார். அந்த வகையில் அவர் கருப்பு நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் லாஸ்லியா

இலங்கையில் செய்தி தொகுப்பாளராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து வந்தவர் தான் லாஸ்லியா மரியநேசன். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டின் பட்டாம்பூச்சி என்று அனைவராலும் புகழப்பட்டவர் தான் லாஸ்லியா. தனது இலங்கை தமிழாலும், சுட்டி தனத்தாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

இவரை விட இவரது அப்பாவிற்கு தன ரசிகர்கள் அதிகம். 70வது நாளில் லாஸ்லியாவிற்கும் அவருக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டங்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது. கவின் மற்றும் லாஸ்லியா போட்ட ஆட்டத்திற்கு தான் அவரும் வெளுத்து வாங்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியாக்கியது. அவரது உடல் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று பலரும் போராடினர். இது லாஸ்லியாவை தான் பெரிதும் தாக்கியது. அப்பா மேல் எவ்வளவு பாசம் வைத்து அவரை மறக்கவும் முடியாமல் குடும்பமே திணறி போனது.

‘இனி அந்த அமலா பால் சங்காத்தமே வேணாம்’ – தெறித்து ஓடிய தேசிய விருது நடிகர்!!

இதனால் லாஸ்லியா மிகவும் உடல் இழைந்து கிறங்கி போனார். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டுள்ளார். தொடர்ந்து தனது போட்டோஷூட்டை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற சேலையில் ரசிகர்களை மயக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here