சோப்பு விளம்பரத்திற்கு முன்னரே லாஸ்லியா நடித்த விளம்பரம் – வைரலாகும் வீடியோ!!

0
losliya
losliya

பிக் பாஸின் மூலம் தமிழர்கள் மனதை கொள்ளை கொண்டவர் லாஸ்லியா. பிக் பாஸ் டாப் 3 இல் ஒருவராக இருந்தவர். தற்போது லாஸ்லியா போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அவர் நடித்த சோப்பு விளம்பரம் அதிகம் வைரலானது. ஆனால் சோப்பு விளம்பரத்திற்கு முன்னரே அவர் இலங்கையில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

லாஸ்லியா

இலங்கை பெண்ணான லாஸ்லியா செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்தவர். பிக் பாஸ் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அனைவர்க்கும் செல்ல பிள்ளையாகவே இருந்தார்.

losliya ad
losliya ad

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் சமூக வலைதளத்தில் இவருக்கு ஆர்மி உருவானது. பிக் பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சியாக வலம் வந்தார். ஆனால் இவரின் சில செயல்களால் மக்கள் வெறுப்பிற்கு ஆளானார்.

தற்போது இவர் நடித்த சோப்பு விளம்பரம் நன்கு பிரபலமானது. ஆனால் அதற்கு முன்னமே அவர் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரமும் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here