இந்த பிக் பாஸ் பிரபலத்திற்கு இவ்வளவு பெரிய மகளா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமனின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கணேஷ் வெங்கட்ராம்

தமிழில் பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவர்தான் கணேஷ் வெங்கட்ராம். தனது பொறுமையால் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார்.

கடைசி வரை எந்த கெட்ட பெயரும் வாங்காமல் 100 நாட்கள் வரை தாக்குபிடித்து போட்டியாளர் என்றால் அது கணேஷ் வெங்கட்ராமன் தான்.

இவர் அபியும் நானும் படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமான அவர் மேலும் சீரியல்களில் சில கதாபாத்திரத்திற்கு மட்டுமே வந்து சென்று கொண்டிருந்தார்.

இப்படி இருக்க அவரது மனைவி நிஷா மற்றும் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் அவரின் மகள் இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டாரா என்று ஆச்சரியப்பட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here