பிக் பாஸ் தாமரை செல்வியின் மொத்த குடும்பம் இதுதானா?? எவளோ அழகா இருக்கு பாருங்களே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான தாமரையின் மொத்த குடும்பத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தாமரை செல்வி

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தியவர் தான் நாடக கலைஞர் தாமரை செல்வி. ஆரம்பத்தில் வெகுளியான பேச்சால் அனைவரையும் ஈர்த்த அவர் நாளடைவில் சுய ரூபத்தையும் காட்ட ஆரம்பித்தார். இவருக்கும் ப்ரியங்காவிற்கும் குழாயடி சண்டை தான் தினமும் நடந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100வது நாள் வீட்டை விட்டே வெளியேறி இருந்தார். இப்பொழுது மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். தாமரை எந்த அளவிற்கு பேமஸ் ஆனாரோ அந்த அளவிற்கு அவரது குடும்பமும் பேமஸ் ஆனது. இந்நிலையில் அவர் கணவர், உறவினர்களுடன் தாமரை எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here