என்ன டிரஸ் இது.. எல்லாம் தனி தனியா நிக்குது – இன்டர்நெட்டை சூடாக்கிய அமலா பால்!!

0
இதுக்கு நீங்க பிராவே போட்டுருக்கலாம்.. வெறும் மாஸ்க் போன்ற உடையில் கவர்ச்சிக் காட்டிய அமலா பால்!

பொதுவாகவே விவகாரத்து பெற்று சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகைகளுக்கு மார்க்கெட் நிலைப்பது கஷ்டம். ஏன்னென்றால் பல சர்ச்சைகள் அவர் மீது தொடர்ச்சியாக முன் வைக்கப்படும். இதனால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது சிரமமே.

ஆனால் இதற்கு விதி விலக்காக விளங்கி வருபவர் நடிகை அமலா பால். இயக்குனர் விஜய்யுடன் இவருக்கு ஏற்பட்ட விவகாரத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் சரியும் என்ற எண்ணிய நேரத்தில் டோலிவுட்டில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

மேலும் படத்தை தாண்டி ஹிந்தி வெப் தொடர்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் கிளாமரிலும் அதிக அக்கறை காட்டும் அமலா பால், தற்போது படு மோசமான உடையில் ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here