ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் முகேன் ராவ்- வெளியான படத்தின் பெயர்!!

0
mugen rao
mugen rao

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னரான முகேன் ராவ் தற்போது தமிழில் ஒரு படம் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. ஆமாங்க அவர் ‘வெற்றி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

முகேன் ராவ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 இல் அறிமுகமானவர் முகேன் ராவ். மலேசியாவை சேர்ந்த இவர் ஆல்பம் சாங் பலவற்றில் நடித்தவர். ஆரம்பகட்டத்தில் அமைதியாகவும் அன்பாகவும் இருந்த முகேன் ராவ் திடீரென தனது கோவத்தை காட்ட ஆரம்பித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

mugen rao
mugen rao

இவருக்கு இப்படி ஒரு பக்கம் கூட இருக்க என்று மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பிக் பாஸ் வீட்டில் இவருக்கும் அபிராமிக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஆரம்பித்தது. ஆனால் அபிராமியோ அதனை வேறு விதமாக நினைக்க பெரும் பிரச்சனையே ஏற்பட்டது.

mugan-rao
mugan-rao

இன்னும் எத்தனை நாளு இப்படி நடப்பீங்க?? கண்ணம்மாவை கலாய்த்த மீம் கிரியேட்டர்கள்!!

முகேன் ஏற்கனவே வெளியில் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. ஆரம்ப காலகட்டத்தில் பின்தங்கி இருந்த முகேன் ராவ் தனது திறமையால் முன்னணிக்கு வந்தார். இவர் பாடிய ஒரு பாடல் இவரின் தலையெழுத்தையே மாற்றியது.

vetri movie
vetri movie

அனைவரும் ஒன்று எதிர்பார்க்க, எதிர்பாரா விதமாக டைட்டில் வின்னரும் ஆனார். இது இவருக்கு பெரும் புகழை ஈட்டி தந்தது. இப்பொழுது அவர் தமிழில் ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். 2011 இல் வெளியான நித்யா மேனன் மற்றும் நானி நடித்த ‘வெப்பம்’ படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இதை இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here