இன்னும் எத்தனை நாளு இப்படி நடப்பீங்க?? கண்ணம்மாவை கலாய்த்த மீம் கிரியேட்டர்கள்!!

0
bharathi kannama
bharathi kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா என்று தற்போது பல மீம்ஸ்களை நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் தற்போது பல பரபரப்பான கட்டங்களுடன் 2 வாரங்களாக ஓடிக்கொண்டுள்ளது பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் இருந்தனர்.

memes

இந்த ஜோடிகளை போல வருமா என்ற அளவிற்கு இவர்களின் காதல் கதை அமைந்தது. இந்த சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பாவின் சூழ்ச்சி காரணமாக பாரதியும் கண்ணம்மாவும் பிரிகின்றனர்.

memes

கண்ணம்மாவை காதலித்து வந்த பாரதி அவரின் குடும்பத்தை எதிர்த்து கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்கிறார்.

memes
memes

நிறத்தை காரணம் காட்டி ஒதுக்கப்படும் கண்ணம்மா பாரதி மீது உள்ள காதலால் அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்கிறார். இப்படி இவர்களின் காதல் ஒழுங்காக போய்க்கொண்டிருந்த வேளையில் வில்லியான வெண்பா குறுக்கே புகுந்தார்.

memes
memes

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதிக்கு குழந்தை பிறக்கும் தகுதி இல்லை என்ற பொய்யான ரிப்போர்ட்டை கட்டி அவரை ஏமாற்றி வந்தார். இது ஒரு பக்கம் இருக்க திடீரென கண்ணம்மா கர்ப்பமானதால் சீரியலில் பல ட்விஸ்ட் ஏற்பட்டது.

memes
memes

இறுதியாக கண்ணம்மாவை சந்தேகப்படுகிறார் பாரதி. இது வரையிலும் அமைதியாக இருந்த கண்ணம்மா தன் கற்பின் மீது சந்தேகிக்கும் பாரதி மீது கொதித்தெழுகிறார்.

memes
memes

இதனால் வீட்டை விட்டு கிளம்பும் கண்ணம்மா கடந்த இரண்டு எபிசோட்களாக ரோட்டில் நடந்து செல்லும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

memes
memes

இதனை நெட்டிசன்கள் பாரதி கண்ணம்மாவிற்கு மீம்ஸ்களை கிரியேட் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here