உங்களுக்கு நரம்பு தளர்ச்சியா?? இனி கவலை வேண்டாம் இதை படிங்க!!

0
நரம்பு தளர்ச்சி
நரம்பு தளர்ச்சி

நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவானலோ அல்லது அதிகமானாலோ அது உடலில் உள்ள நரம்புகளுக்கு நல்லதல்ல. நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சம அளவில் கிடைக்கவில்லை எனில் பெர்னிஷியஸ் அனிமியா எனும் ரத்தத்தையும், நரம்பு மண்டலங்களையும் பாதிக்கும். இதனால் தான் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது.

நரம்பு தளர்ச்சி

nerve desorder
nerve disorder

நமது உடலில் வைட்டமின் B12 குறைபாட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இது ஆரம்பத்தில் நரம்புகளில் வலுவை குறைத்து கைகால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகமான பதட்டம், மன அழுத்தம், கவலை போன்றவற்றையும் நரம்பு தளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே தான் தான் மனதையும் சாந்தமாக வைத்துக் கொள்வது முக்கியமாகும்.

நரம்பு தளர்ச்சியை கட்டுப்படுத்தும் உணவுகள்??

வைட்டமின் B12 அசைவ உணவுகளில் தான் அதிகம் இருக்கும். சைவ உணவுகளில் வைட்டமின் B12 இருப்பதில்லை. பால் முட்டை போன்ற உணவுகளில் B12 குறைவான அளவே உள்ளது. எனவே தான் சைவ உணவுகள் உண்பவர்களுக்கு நரம்பு தளர்ச்சி அதிகம் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சிகளால் ஏற்படும் கைகால் எரிச்சல்களை தவிர்க்க பால் மற்றும் முட்டை போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

நரம்பு தளர்ச்சி
நரம்பு தளர்ச்சி

மேலும் பழங்கள் நமது உடலுக்கு வலு சேர்க்க கூடியவை. எனவே தினமும் ஒரு பழ வகைகளை உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் முதுமையில் ஏற்படும் நடுக்கம், மறதி போன்றவற்றை குறைக்கிறது.

நரம்பு தளர்ச்சி
நரம்பு தளர்ச்சி

தினமும் அல்லது வாரத்திற்கு 3 முறை பொன்னாங்கன்னி மற்றும் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் நரம்புகளுக்கு மிகவும் நல்லது. மேலும் கோழி ஈரல், மற்றும் மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆற்றலுடன் இருக்க கொழுப்பு அமிலங்கள் தேவை. மேலும் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் அவகோடோவை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here