Saturday, April 20, 2024

bharathi kannama

வெண்பா கழுத்தில் தாலி கட்டிய துர்கா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல பரபரப்பான கட்டங்களுடன் டாப் ரேட்டிங்கில் உள்ளது. ஏற்கனவே வெளியிட்ட ப்ரோமோவில் கண்ணம்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதாக காட்டப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெண்பாவிற்கு துர்கா தாலி கட்டப் போகிறார்.  இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பாரதி கண்ணம்மா பெட்ரோல் பங்கில் வேலை...

வெண்பாவை திருமணம் செய்யப் போகும் பாரதி?? அதிரடி திருப்பங்களுடன் “பாரதி கண்ணம்மா”!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியல் என்றால் அது "பாரதி கண்ணம்மா" தான். இன்றைய எபிசோடில் பல விதமான ட்விஸ்ட் ரசிகர்களுக்காக காத்து இருக்கிறது. இத்தனை நாட்கள் இல்லாத அளவுக்கு பாரதி இன்று கண்ணம்மா மீது கோவம் அடையப் போகிறார். அதற்கு காரணம் யாரு?? பார்க்கலாம் வாங்க. யதார்த்த கதைக்களம்: தனியார்...

வெண்பா பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ளும் துர்கா – அனல் பறக்கும் கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலான பாரதி கண்ணம்மா தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இத்தனை நாட்களாக மக்கள் எதிர்பார்த்திருந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளது. ஆமாங்க!! துர்காவிற்கு அனைத்து உண்மைகளும் இன்றைய எபிசோடில் தெரிய போகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் தற்போது...

வெண்பாவின் முகத்திரையை கிழிக்கும் அகிலன் – வசமாக சிக்கிக் கொள்ளும் வெண்பா!!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் எப்பொழுது சேருவார்கள்? பாரதிக்கு வெண்பா பற்றிய உண்மை எப்பொழுது தெரிய வரும்? என்று மக்கள் பலரும் ஆவலுடன்  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய எபிசோடில் வெண்பா மீது அகிலனுக்கு சந்தேகம் எழுகிறது. பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் சௌந்தர்யா வருணை பார்த்து விசாரிக்கிறார். வருண்...

வெண்பாவை பற்றிய உண்மையை தெரிந்துகொள்ளும் சௌந்தர்யா?? விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!!

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸை விட அதிக பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். பாரதிக்கு வெண்பாவின் சுயரூபம் தெரிய வருமா?? கண்ணம்மாவை புரிந்து கொள்வாரா?? என்று மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாரதி கண்ணம்மா: நேற்றைய எபிசோடில் பாரதி குடித்து விட்டு மருத்துவமனையில் சண்டை இடுகிறார். இது பல...

வெட்டவெளிச்சமாகும் வெண்பாவின் சதித்திட்டம் – பாரதியிடம் உண்மையை கூறும் துர்கா!!

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வெண்பாவை பற்றிய உண்மைகள் பாரதி, கண்ணம்மா மற்றும் சௌந்தர்யாவிற்கு விரைவில் தெரிய வரப்போகிறது. எனவே வரும் நாட்களில் பல சுவாரசியமான கட்டங்கள் பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என்றே சொல்லலாம். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி...

வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா: பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் இடையே பெரிய மோதலே போய்க்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இவ்வளவு புரிதலுடன் இருக்கும்...

சௌந்தர்யாவிடம் வசமாக சிக்கிக் கொள்ளும் வெண்பா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் கண்ணம்மா சீசன் 2!!

விஜய் டிவியில் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் போய்க்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா பார்ட் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பாரதி கண்ணம்மா: வெண்பாவின் சதியால் பாரதியை பிரியும் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறினார். பாரதி முன்பு வாழ்ந்து காட்டுவேன் என சபதமிட்டு...

கண்ணம்மா பேக்குல அப்படி என்ன தான் இருக்கு?? வெட்டவெளிச்சமாக்கிய வெண்பா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல பரபரப்பான கதை அம்சங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. தன் கற்பின் மீது பாலி கூறியதால் வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா சில எபிசொட்களாக ஒரு பேக் உடன் ரோட்டில் நடந்து கொண்டுள்ளார். அதனால் பலரும் அதற்கு மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். தற்போது அந்த பேக்கில் என்ன உள்ளது என்பதை...

பாரதியின் சட்டையை கிழித்த கண்ணம்மா – அனல் பறக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியின் டிஆர்பி தற்போது டாப் ரேஞ்சில் உள்ளது. ஏனெனில் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல பரபரப்பான  கட்டங்களுடன் போயிக்கொண்டுள்ளது. மேலும் பிக்பாஸ் வேறு தொடங்க உள்ளது. இதற்கிடையில் பல தொடர்கள் முடிவடைந்து வருகின்றன. இதனால் பாரதி கண்ணம்மா சில மாதங்களாக 1 மணி நேர தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது பாரதி...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -spot_img