பிக் பாஸ் அசீம் மனைவியுடன் சேர்ந்து விட்டாரா?? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே!!

0
பிக் பாஸ் அசீம் மனைவியுடன் சேர்ந்து விட்டாரா?? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே!!
பிக் பாஸ் அசீம் மனைவியுடன் சேர்ந்து விட்டாரா?? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே!!

பொதுவாக சின்னத்திரையில் நடிப்பவர்கள் அனைவருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவது இல்லை. அப்படி ரீச் ஆகிறார்கள் என்றால் அவர்கள் நடிக்கும் கேரக்டர் தான் அவர்களை கொண்டாட வைக்கும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அசீம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஷிவானி நாராயணனுடன் கிசுகிசுக்கப்பட்டார் அசீம். இருவருக்கும் காதல் என்று தகவல் பரவியது. அதன் பிறகும் அசிம் மற்றும் ஷிவானி வேறொரு தொடர் கூட ஜோடியாக நடித்தார்கள். இந்த சமயத்தில் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் கூறப்பட்டது.

செய்திகள் வெளியான கொஞ்ச நாட்களில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார். இதையடுத்து சீரியல் பக்கம் போகாமல் இருந்த அவருக்கு பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக விளையாடி டைட்டிலையும் அடித்து சென்றார். பிக் பாஸ் ஷோ மூலம் ரீச்சனார்கள் பலரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யாவை தொடர்ந்து முக்கிய பிரபலம் வீட்டில் திருட்டு – வைர நகையை அபேஸ் செய்த வேலைக்காரர்., காவல்துறை விசாரணை!!

ஆனால் அசீமுக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து வரும் அசீமின் மனைவி, மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here