அசிமை விவாகரத்து செய்த முதல் மனைவி இவங்க தானா?? இவளோ அழகா இருக்காங்களே!!

0
அசிமை விவாகரத்து செய்த முதல் மனைவி இவங்க தானா?? இவளோ அழகா இருக்காங்களே!!
அசிமை விவாகரத்து செய்த முதல் மனைவி இவங்க தானா?? இவளோ அழகா இருக்காங்களே!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாக பேசப்பட்டு வருபவர் தான் அசிம். கடந்த வாரம் முழுக்க அசிமை பற்றிய டாக் தான் அதிகமாக இருந்தது. தேவையே இல்லாமல் தனலட்சுமி மேல் பழியை போட்டு கண்டபடி பேசி இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார். மேலும் கமல் நல்ல டோஸ் கொடுத்து விட்டு சென்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முதல் வாரத்திற்கும் இப்பொழுது இருப்பதற்கும் அசிம் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இதற்கும் மேல் அவர் சரியாக நடந்து கொண்டால் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம். இந்நிலையில் அவரது பெர்சனல் வாழ்க்கையை வைத்து பார்த்தால் அவருக்கு முதல் மனைவியுடன் விவாகரத்தான விஷயம் நாம் அனைவர்க்கும் தெரியும். மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தனலட்சுமி ட்ரிக்கை பயன்படுத்தி அசிமை டார்கெட் செய்யும் மகேஸ்வரி.., வெளிவந்த உண்மை முகம்!!

கமல் அதனை குறிப்பிட்டு தான் சண்டே நிகழ்ச்சியில் சொல்லி இருந்தார். இந்நிலையில் அசிம் மனைவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் இல்லை, இதுவரை அசிம் தனது மனைவியை பற்றி பெரிதாக சொன்னதும் இல்லை. இப்படி இருக்க இப்பொழுது அவர் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவ்வளவு அழகான மனைவியை விவாகரத்து பண்ணிடீங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here