தனலட்சுமி ட்ரிக்கை பயன்படுத்தி அசிமை டார்கெட் செய்யும் மகேஸ்வரி.., வெளிவந்த உண்மை முகம்!!

0
தனலட்சுமி ட்ரிக்கை பயன்படுத்தி அசிமை டார்கெட் செய்யும் மகேஸ்வரி.., வெளிவந்த உண்மை முகம்!!
தனலட்சுமி ட்ரிக்கை பயன்படுத்தி அசிமை டார்கெட் செய்யும் மகேஸ்வரி.., வெளிவந்த உண்மை முகம்!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்தில் அசீமை, தனலட்சுமி ஒருமையில் பேசுவதும், மகேஸ்வரி தனம் ரூட்டை ஃபாலோ செய்வதும் பார்வையாளர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் 6:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 6வது சீசன் சமீபத்தில் தொடங்கி, உச்சகட்ட பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போனவாரம் அசீமுக்கு எதிராக, போடப்பட்ட குறும்படத்தால் அவர் கமல் சாரிடம் செம டோஸ் வாங்கினார். தன் மேல் தவறு இல்லை என, நிரூபித்த தனலட்சுமி தற்போது ஒரு கேவலமான செயலை செய்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது அவரும் நிவாவும் சேர்ந்து, அசீமை அவன் இவன் என ஒருமையில் பேசுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, அசிமை பேச வைத்து பெரிய ஆளாகிய தனலட்சுமி ரூட்டை, தற்போது மகேஸ்வரி ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார். அசீமுக்கும் இவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் “நீங்க ஒன்னும் இங்க ஓனர் கிடையாது” என்ன பத்தி சொல்ல நீங்க யாரு என , அசீமை வாய்க்கு வந்தபடி வெளுத்து வாங்குகிறார்.

கண்ணம்மா ஆர்பாட்டதால் உடையும் டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., முடிவடையும் பாரதி கண்ணம்மா சீரியல்!!

மேலும் முதல் வாரத்தில் அசிமுக்கு ஜால்ரா அடித்து வந்த மகேஸ்வரி இப்படி அவருக்கு எதிராக மாறி இருப்பது அவரது சூழ்ச்சி தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது. அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் முதல் சீசனில், இருந்த காயத்ரி ரகுராம் போல இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்த காட்சிகள் அனைத்தும் வரும் வாரத்தில் கமல் சார் பார்வைக்கு போகுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here