எதிர்பாராததை எதிர்பாருங்கள்., இந்த வாரம் BB எவிக்ஷன் இவர் தான்., அதிரடி அப்டேட் கொடுத்த கமல்!!!

0
எதிர்பாராததை எதிர்பாருங்கள்., இந்த வாரம் BB எவிக்ஷன் இவர் தான்., அதிரடி அப்டேட் கொடுத்த கமல்!!!
எதிர்பாராததை எதிர்பாருங்கள்., இந்த வாரம் BB எவிக்ஷன் இவர் தான்., அதிரடி அப்டேட் கொடுத்த கமல்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கிய நாளில் இருந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டுள்ளது. மேலும் வார இறுதி நாளான இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ட்ரி கொடுத்த கமல் இந்த வாரம் யார் எவிக்ஷன் ஆவார்கள் என நினைக்கிறீர்கள் என போட்டியாளர்களிடம் கேட்கிறார்.

அதற்கு விஷ்ணு, தினேஷ் உள்ளிட்டோர் விக்ரம் என சொல்கின்றனர். பின் விஜய், மாயா உள்ளிட்டோர் ஜோவிகா என கூறுகின்றனர். அதையடுத்து பேசிய கூல் சுரேஷ் நாங்கள் சொல்லும் பெயரை விட நீங்க ஒரு பெயரை தான சார் தேர்ந்தேடுத்து வைத்திருப்பீர்கள் என நக்கலாக கூறுகிறார். அதற்கு எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கமல் கூறுகிறார். மேலும் தன் கையில் இருக்கும் சீட்டை பார்த்து இது எப்படி என சொல்லி ஷாக்காகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here