அடுத்த வாரம் கேப்டன்.., நம்ம ஆறு பேருல ஒரு ஆளா தான் இருக்கனும்.. திட்டம் தீட்டிய ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் – 2nd ப்ரோமோ இதோ!!

0
அடுத்த வாரம் கேப்டன்.., நம்ம ஆறு பேருல ஒரு ஆளா தான் இருக்கனும்.. திட்டம் தீட்டிய ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் - 2nd ப்ரோமோ இதோ!!
அடுத்த வாரம் கேப்டன்.., நம்ம ஆறு பேருல ஒரு ஆளா தான் இருக்கனும்.. திட்டம் தீட்டிய ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் - 2nd ப்ரோமோ இதோ!!

மக்களின் பெரிய எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்த முதல் நாளில் இருந்து சண்டை சச்சரவும் இருந்து வருகிறது. குறிப்பாக இன்று பிக்பாஸ் வீட்டிற்கும், ஸ்மால் பாஸ் வீட்டிற்கும் சாப்பாட்டில் ஆரம்பித்த சண்டை பெரும் வாக்குவாதமாக மாறிய நிலையில், தற்போது இன்றைக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் 5 பேருடன் திட்டம் தீட்டுகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாம் கடுப்பேற்றி விட்டோம். அதனால நம் எல்லோரும் மீது அவர்கள் கடும் கோபத்தில் இருகிறார்கள். அடுத்த வாரம் அவர்களில் ஒருவர் கேப்டன் ஆனால், நாம் ஆறு பேர் தான் மீண்டும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு வருவோம். எனவே நாம் ஆறு பேரில் ஒருவர் தான் அடுத்த வாரம் கேப்டன் ஆக வேண்டும் என்று திட்டம் தீட்டும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

‘கலாப காதலன்”பட கண்மணியை நியாபகம் இருக்கா? இந்த சீரியலில் நடிக்க போறாங்க., வெளியான சூப்பர் நியூஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here