6 வருடத்தில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்., இந்த ஆண்டுக்கான புள்ளி விவரம் வெளியீடு!!

0

இன்றைய காலத்தில் மாணவர்களுக்கு போதுமான கல்வியை வழங்குவதில் அரசாங்கம் முக்கியத்துவம் காட்டி வருகிறது. இதனால் கல்லூரிகளில் பட்ட படிப்புகளை முடித்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. மேலும் அவர்களுக்கான வேலை வாய்ப்பை பெற்று தருவதும் அரசின் தலையாய கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் இந்தியாவில் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூன் 2022 முதல் ஜூலை 2023 வரை வேலையில்லாமல் இருப்பவர்களின் புள்ளி விவரத்தை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 3.2 சதவீதம் பேர் மட்டுமே வேலையின்மையால் இருந்து வருகின்றனராம். மேலும் கடந்த 6 ஆண்டுகளோடு இந்த வருடத்தை ஒப்பிடுகையில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த 5 நாட்கள் கட்டாயம் விடுமுறை…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here