தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த 5 நாட்கள் கட்டாயம் விடுமுறை…, வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த 5 நாட்கள் கட்டாயம் விடுமுறை..., வெளியான முக்கிய தகவல்!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த 5 நாட்கள் கட்டாயம் விடுமுறை..., வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெரும் அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வுக்கான விடுமுறைகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 3 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டு அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து பள்ளி மாணவர்கள் அடுத்த விடுமுறை எப்போது வரும் என காத்திருக்க தொடங்கி இருப்பார்.

Enewz Tamil WhatsApp Channel 

இவர்களுக்காகவே அக்டோபர் மாதத்தில் அடுத்து வர கூடிய விடுமுறை தினங்கள் குறித்து பின்வருமாறு காணலாம். அக்டோபர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மஹா நவமி மற்றும் விஜயதசமி வர உள்ளது. மேலும், அக்டோபர் 15, 22 மற்றும் 29 என 3 ஞாயிற்றுக்கிழமைகளும் உள்ளன. இதன்படி, பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் மாதத்தின் இனி வரும் நாட்களில் 5 நாட்கள் கட்டாயம் விடுமுறை அளிக்கப்படும். இதில், அக்டோபர் 22 ஞாயிற்றுக்கிழமை, 23 மற்றும் 24 பண்டிகை காலம். எனவே, தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது உறுதி.

மகளிர் ரூ.1,000 உரிமை தொகை., முறையாக இதை செய்யாதது தான் பிரச்சனை? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here