உலக கோப்பையின் முதல் வெற்றிக்காக இந்திய அணிக்கு சிறப்பு ஏற்பாடு…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
உலக கோப்பையின் முதல் வெற்றிக்காக இந்திய அணிக்கு சிறப்பு ஏற்பாடு..., வைரலாகும் வீடியோ உள்ளே!!
உலக கோப்பையின் முதல் வெற்றிக்காக இந்திய அணிக்கு சிறப்பு ஏற்பாடு..., வைரலாகும் வீடியோ உள்ளே!!

ஐசிசி சார்பாக உலக கோப்பை தொடரின் 13 வது சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னையில் விளையாடியது. இதில், இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கே சுருண்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இதைடுத்து களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் பெறும் ஏமாற்றை தந்த போதிலும், கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும், எதிர்வரும் போட்டிகளை சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய அணிக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பையாக மாறும் வேர்ல்ட் கப்…, இந்திய அணிக்கு அடுத்த போட்டிகளுக்கான விவரங்கள் இதோ!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here