உனக்கு வரலைனா மூடிட்டு போய் உக்காரு.., பிரதீப் மீது கோபத்தை காட்டிய நிக்சன்.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!

0

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் எப்போதும் அமைதியாக இருக்கும் நிக்சனை வம்புக்கு இழுத்துள்ளார் பிரதீப். அதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அதாவது நிக்சனை பார்த்து உனக்கு எந்த தகுதியும் இல்லை என கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதற்கு ஆத்திரம் அடைந்த நிக்சன், எனக்கு தகுதி இல்லை என்று சொல்ல உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை. நான் எல்லா இடத்துலயும் பாட்டு பாடி, உழைத்து இந்த இடத்துல வந்து நிற்கிறேன். நீ ஆடுற கேவலமான கேம் மாதிரி நான் ஆடி ஜெயிக்கும் என்று எனக்கு எந்த அவசியமும் இல்லை. பாடிக்காட்டு, ஆடிக்காட்டு என்று நீ சொல்லாத, உனக்கு அது எதுவும் வரலையா மூடிக்கிட்டு போய் உக்காரு. என கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here