பிக் பாஸ் சீசன் 7 -ல் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுக்கும் பிரபல வில்லி.., எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

0

மக்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகளை வைத்து வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் ஹவுஸில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் மக்களால் நன்கு அறியப்பட்டவர்கள் என்பதால், தற்போது பிக்பாஸ் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முதல் போட்டியாளராக அனன்யா எலிமினேட்டாகி வெளியேறினார்.

Enewz Tamil WhatsApp Channel 

அவரை தொடர்ந்து யாரும் எதிர்பாராத நிலையில் பவா செல்லதுரையும் வாக் அவுட் செய்து வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்ட் மூலம் விரைவில் என்ட்ரி கொடுக்க போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் VJ அர்ச்சனா தான் பிக்பாஸில் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி ஆகப் போகிறார் என கூறப்படுகிறது. அவர் வந்தால் பிக்பாஸ் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கி விடும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியலில் விலகும் நடிகை?? அவருக்கு பதில் இவர் தானா?? ஷாக் நியூஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here