சிறகடிக்க ஆசை சீரியலில் விலகும் நடிகை?? அவருக்கு பதில் இவர் தானா?? ஷாக் நியூஸ்!!

0
சிறகடிக்க ஆசை சீரியலில் விலகும் நடிகை?? அவருக்கு பதில் இவர் தானா?? ஷாக் நியூஸ்!!
சிறகடிக்க ஆசை சீரியலில் விலகும் நடிகை?? அவருக்கு பதில் இவர் தானா?? ஷாக் நியூஸ்!!

விஜய் டிவியில் அனல்பறக்கும் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் ”சிறகடிக்க ஆசை” சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இதில் அடுத்து ரவிக்கு யாருடன் திருமணம் முடியும் என்ற எதிர்பார்ப்புடன் போய்க்கொண்டிருக்கிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் இந்த சீரியலின் நடித்து வரும் நடிகை ஒருவர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த கதாநாயகியாக மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கோமதி பிரியா இதில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக ”பாரதிகண்ணம்மா” சீரியல் ரோஷினி ஹரிப்ரியன் நடிக்கவுள்ளராம். அந்த மார்பிங் புகைப்படம் வைரலாகி வருகிறது. எடிட்டிங்னாலும் நியாயம் வேணாமா?? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

“லியோ” படத்தின் 3rd சிங்கிளான “அன்பெனும் ஆயுதம்” வெளியானது.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here