“லியோ” படத்தின் 3rd சிங்கிளான “அன்பெனும் ஆயுதம்” வெளியானது.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
"லியோ" படத்தின் 3rd சிங்கிளான "அன்பெனும் ஆயுதம்" வெளியானது.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் தான் லியோ. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது. இதனால் தற்போது இருந்தே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் சாங் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.அதாவது தளபதி விஜய் மற்றும் திரிஷா ஜோடியாக நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற பேமிலி பாடலான “அன்பெனும் ஆயுதம்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

காதலில் விழுந்த எதிர்நீச்சல் நடிகை.., யாருடன் தெரியுமா?? அங்க தான் பெரிய ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here