இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு!!! முழு விவரம் உள்ளே.,

0

கடந்த சில தினங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே போர் மூண்டுள்ளது. இதனால் இரு தரப்பினரும் ஏவுகணை வீசி மோதலில் ஈடுபட்டு வருவதால் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தங்களது தொலைபேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட சுயவிவரங்களை இந்திய தூதரக இணையத்தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல் 24 மணி நேர அவசர கால உதவிக்கு 972-543278392, 972-35226748 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தொழிலாளர்களே…, தீபாவளி போனஸ் உங்களுக்கு எவ்வளவு தெரியுமா?? வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here