ரூல்ஸை பிரேக் செய்த கூல் சுரேஷ்.., கேப்டனிடம் நியாயம் கேட்ட மாயா.., பிக்பாஸ் ப்ரோமோ இதோ!!

0
ரூல்ஸை பிரேக் செய்த கூல் சுரேஷ்.., கேப்டனிடம் நியாயம் கேட்ட மாயா.., பிக்பாஸ் ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியின் டிஆர்பியை முதலிடத்தில் வைத்திருக்கும் ஷோ என்றால் அது கண்டிப்பாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தான். இந்த வாரம் அரண்மனை பிக்பாஸ் வீடு இல்லம் டாஸ்க் நடைபெற்று வருகிறது நேற்று கேப்டன் நிக்சன் சர்வாதிகார ராஜாவாக நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கூல் சுரேஷ் பிக்பாஸ் விதிமுறைகளை மீறுகிறார்.

அதாவது ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல கூடாது என்பது பிக்பாஸின் ரூல்ஸ். ஆனால் அதையும் மீறி கூல் சுரேஷ் அனன்யாவுடன் சேர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று  உடற்பயிற்சி செய்கிறார். இதை பார்த்த மாயா கேப்டன் நிக்சனிடன் கூல் சுரேஷ் ரூல்ஸ் ப்ரேக் பன்னிருக்காரு ஏன் நீங்க கேள்வி கேட்கவில்லை என்று கேட்கிறார். மேலும் நானும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் வரவா என்று கேட்கிறார். அதற்கு கேப்டன் நீங்க வந்தால் ரூல்ஸ் பிரேக் கூற, அதற்கு கோபம் அடைந்த மாயா ஆலய மணியை அடித்து புகார் தெரிவிக்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here