விசித்ரா மீது திருட்டு பழி போட்ட தினேஷ்.., கமுக்கமாக ஒளித்து வைத்து சாப்பிட்ட போட்டியாளர் – ப்ரோமோ வீடியோ இதோ!!

0
விசித்திர மீது திருட்டு பழி போட்ட தினேஷ்.., கமுக்கமாக ஒளித்து வைத்து சாப்பிட்ட போட்டியாளர் - ப்ரோமோ வீடியோ இதோ!!
விசித்திர மீது திருட்டு பழி போட்ட தினேஷ்.., கமுக்கமாக ஒளித்து வைத்து சாப்பிட்ட போட்டியாளர் - ப்ரோமோ வீடியோ இதோ!!

உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7, 50 நாட்களை கடந்து தற்போது சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த வாரம் வைல்ட் கார்டு மூலம் மேலும் 3 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்க இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முதல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோல்வியற்ற நிலையில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் டாஸ்க்கில் வின் செய்தால் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில், விசித்திரா சீனி டப்பாவை எடுத்து வைத்துள்ளார். இதற்காக ஸ்மால் பாஸ் வீட்டார்கள் கேப்டனிடம் கூற, தினேஷ் சில கடுமையான வார்த்தைகளால் பேசுகிறார். மேலும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போட்டியாளர்கள் கூறிய நிலையில், என்னோட மன்னிப்புக்கு மதிப்பு இருக்கு என்று தினேஷ் கூறுகிறார். அதற்கு விசித்திரா ஆமாம் அவருடைய மன்னிப்பு கோடி ரூபாய் பாரு என்று கிண்டலாக பேசும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

ச்சீ.., கமல் ஒரு குடிகார அங்கிள்.. தரக்குறைவாக பேசிய முக்கிய போட்டியாளர் .. வைரலாகும் வீடியோ!!

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here