ச்சீ.., கமல் ஒரு குடிகார அங்கிள்.. தரக்குறைவாக பேசிய முக்கிய போட்டியாளர் .. வைரலாகும் வீடியோ!!

0
ச்சீ.., கமல் ஒரு குடிகார அங்கிள்.. தரக்குறைவாக பேசிய முக்கிய போட்டியாளர் .. வைரலாகும் வீடியோ!!
ச்சீ.., கமல் ஒரு குடிகார அங்கிள்.. தரக்குறைவாக பேசிய முக்கிய போட்டியாளர் .. வைரலாகும் வீடியோ!!

விஜய் டிவியில் மக்களின் ஃபேவரைட் ஷோவான பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அராத்தி என்ற பெயரில் பிரபலமான பூர்ணிமா ரவி இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளார். ஷோ ஆரம்பித்ததில் இருந்து தனித்துவமாக விளையாடாமல் மாயாவுடன் சேர்ந்து கேங்காக விளையாடி வருகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதுவரை எந்த சீசனிலும் நடக்காத ஒன்று இந்த சீசனில் நடந்து வருகிறது. அதாவது முன்பெல்லாம் ஹவுஸ்மேட்ஸ் ஒருவொருக்கொருவர் தரக்குறைவாக பேசியது போய் தற்போது தொகுத்து வழங்கி வரும் கமலையே தரக்குறைவாக பேசியுள்ளனர். அட ஆமாங்க.., கடந்த வாரம் பூர்ணிமாவை கமல்ஹாசன் வறுத்தெடுத்த நிலையில், பூர்ணிமா சரவணனிடம் கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சித்தார்த்தின் நடிப்பில் வெளியான ‘சித்தா’ பட OTT தேதி அறிவிப்பு., குஷியில் ரசிகர்கள்!!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here