சித்தார்த்தின் நடிப்பில் வெளியான ‘சித்தா’ பட OTT தேதி அறிவிப்பு., குஷியில் ரசிகர்கள்!!!

0
சித்தார்த்தின் நடிப்பில் வெளியான 'சித்தா' பட OTT தேதி அறிவிப்பு., குஷியில் ரசிகர்கள்!!!
சித்தார்த்தின் நடிப்பில் வெளியான 'சித்தா' பட OTT தேதி அறிவிப்பு., குஷியில் ரசிகர்கள்!!!

தென்னிந்திய திரையில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை உடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சித்தார்த். இவர் அருண் குமார் இயக்கத்தில் சித்தா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் தமிழ் திரையில் இதுவரை எந்த படமும் சொல்ல பல உண்மை சம்பவங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின்   OTT ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்  நவம்பர் 28 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

பிக்பாஸ் விதியை மீறிய கண்டெஸ்டன்கள்., கேப்டன் எடுத்த அதிரடி ஆக்ஷன்., கையும் களவுமாக சிக்கிய சம்பவம்., ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here