பிக்பாஸ் விதியை மீறிய கண்டெஸ்டன்கள்., கேப்டன் எடுத்த அதிரடி ஆக்ஷன்., கையும் களவுமாக சிக்கிய சம்பவம்., ப்ரோமோ இதோ!!

0

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுடன் விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. மேலும் தற்போது இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள சர்க்கரை மற்றும் உப்பை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. மேலும் உப்பு மற்றும் சர்க்கரையை ஸ்டோர் ரூமில் ஒப்படைக்க வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

இதையடுத்து டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்ற நிலையில் உப்பு மற்றும் சர்க்கரையை ஒப்படைக்கும்படி பிக் பாஸ் கூறுகிறார். இதனால் பிக் பாஸுக்கு தெரியாமல் உப்பு & சர்க்கரையை சின்ன சின்ன கவர்களில் போட்டு ஹவுஸ் மேட்ஸ் மறைத்து வைக்கின்றனர். ஆனால் அதை கேப்டன் தினேஷ் கண்டுபிடித்து விடுகிறார். மேலும் திருடினாலும் கவுரவமாக திருட வேண்டாமாடா என நக்கலாக கூறுகிறார். இப்படி கடுமையான டாஸ்க்கை கொடுத்து போட்டியாளர்களை திணறடிக்கிறார் பிக் பாஸ்.

ஐஸ்வர்யா வயித்துல வளரது சங்கர் குழந்தை.., உண்மையை உடைத்த பிரியா.., வரவிருக்கும் அதிரடி திருப்பம்!!

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here