இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!!

0
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!!

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள் வடிவமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் ஆளாக அனன்யா வெளியேறினார். அவரை தொடர்ந்து அடுத்த நாள் உடல்நிலை காரணமாக பவா செல்லத்துரை வெளியேறினார்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 தேர்வர்களே…, 2013 & 2014 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்…, உங்களால் விடையளிக்க முடியுமா??

இதனை தொடர்ந்து இந்த வாரம் அக்ஷயா, பூர்ணிமா, நிக்சன், பிரதீப், மணி சந்திரன், மாயா,சரவண விக்ரம், வினுஷா தேவி, விஜய், விசித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருக்கும் நிலையில், தற்போது யார் வெளியேறுவார் என்பது குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பூர்ணிமா என்ற அராத்தி தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லப்போவதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here