தன் மகனை கியூட்டாக தாலாட்டும் நயன்தாரா., இணையத்தில் வைரலாகும் க்ளிக்குகள்!!

0
தன் மகனை கியூட்டாக தாலாட்டும் நயன்தாரா., இணையத்தில் வைரலாகும் க்ளிக்குகள்!!
தன் மகனை கியூட்டாக தாலாட்டும் நயன்தாரா., இணையத்தில் வைரலாகும் க்ளிக்குகள்!!

கோலிவுட்  திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இதுவரை தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த இவர் ஜவான் திரைப்படத்தில் நடித்து  பாலிவுட் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து டெஸ்ட்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் மற்றொரு பக்கம் தனது  பிசினஸில் கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தனது குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தன் மடியில் தன்னுடைய மகனை படுக்க வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி  லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here