IND vs BAN உலக கோப்பை 2023: 256 ரன்கள் குவித்த பங்களாதேஷ்…, சேஸிங்கில் அசத்துமா இந்தியா??

0
IND vs BAN உலக கோப்பை 2023: 256 ரன்கள் குவித்த பங்களாதேஷ்..., சேஸிங்கில் அசத்துமா இந்தியா??
IND vs BAN உலக கோப்பை 2023: 256 ரன்கள் குவித்த பங்களாதேஷ்..., சேஸிங்கில் அசத்துமா இந்தியா??

சர்வதேச இந்திய அணியானது, ஒருநாள் உலக கோப்பை தொடரில் தனது 4 வது லீக் போட்டியை பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.

Enewz Tamil WhatsApp Channel 

இவர்களில், தன்சித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து வெளியேற, கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 8, மெஹிதி ஹசன் 3, டவ்ஹித் ஹ்ரிடோய் 16, முஷ்பிகுர் ரஹீம் 38, மஹ்முதுல்லாஹ் 46 என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்களை எடுத்துள்ளது. இதில், இந்தியா சார்பாக பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் தாகூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை 2023: பவுலிங்கில் அசத்திய விராட் கோலி…, பங்களாதேஷிற்கு ரன்களை கட்டுப்படுத்தி அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here