நம்ம கதிரவனா இது., ஒரே ஆட்டத்தில் மொத்தமும் க்ளோஸ்! உறைந்து போன ஹவுஸ் மேட்டுகள்!!

0
நம்ம கதிரவனா இது., ஒரே ஆட்டத்தில் மொத்தமும் க்ளோஸ்! உறைந்து போன ஹவுஸ் மேட்டுகள்!!
நம்ம கதிரவனா இது., ஒரே ஆட்டத்தில் மொத்தமும் க்ளோஸ்! உறைந்து போன ஹவுஸ் மேட்டுகள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், விஜே கதிரவன் தனது ஒரே டான்ஸ் பெர்பார்மஸில் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் மனதையும் ஜெயித்து பணத்தை அள்ளி உள்ளார்.

விஜே கதிரவன் :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க் படி, போட்டியாளர்கள் அனைவரும் சினி பிரபலங்களாக மாறியுள்ளனர். அந்த வகையில், நாய் சேகர் வேடம் போட்ட மைனா நந்தினி கடந்த ப்ரோமோவில் தனது பர்ஃபார்மன்ஸ் மூலம் காசை அள்ளினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து தற்போதைய ப்ரோமோவில், இதுவரை அமைதியாக இருந்து வந்த விஜே கதிரவன் தனது பர்பாமன்ஸ் மூலம் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் தெறிக்க விட்டுள்ளார். டான்ஸராக இருக்கும் அவர், ஜெயம் ரவி ஆடிய “மங்கை, நிலாவின் தங்கை” என்ற பாடலுக்கு ஆடி ஒட்டுமொத்த போட்டியாளர்களும் மூக்கின் மேல் விரல் வைக்கும் படி செய்துள்ளார்.

யோகிபாபுவை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட துணிவு பட இயக்குனர்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இவரின் இந்த டான்ஸ் பெர்பார்மன்ஸ் பார்த்த ஹவுஸ் மேட்டுகள், அவருக்காக பணத்தை வாரி இருக்கின்றனர். 900 ரூபாய்க்கு மேல் காசு சேர்த்து, ஒட்டு மொத்த போட்டியாளர்களுக்கும் டஃப் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள், பரவாயில்லையே நம்ம சிட்டிக்கு இவ்ளோ ஆக்சன் வந்திருக்கே என பாராட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here