என்னதான் அடிமேல அடி விழுந்தாலும்.., சம்முக்கு எல்லாம் அமைஞ்சுருதுப்பா.., காத்து அவங்க பக்கம் வீசுது!!!

0
என்னதான் அடிமேல அடி விழுந்தாலும்.., சம்முக்கு எல்லாம் அமைஞ்சுருதுப்பா.., காத்து அவங்க பக்கம் வீசுது!!!
என்னதான் அடிமேல அடி விழுந்தாலும்.., சம்முக்கு எல்லாம் அமைஞ்சுருதுப்பா.., காத்து அவங்க பக்கம் வீசுது!!!

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

யசோதா திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் லீடு ரோலில் சமந்தா நடிக்க, வரலக்ஷ்மி சரத்குமார், முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தை படு திரில்லர் படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி & ஹரிஷ்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழியில் கடந்த நவம்பர் 11ல் ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியது. திரைக்கு வந்த ஒரே வாரத்தில் பல கோடிகளை அள்ளி சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

நம்ம கதிரவனா இது., ஒரே ஆட்டத்தில் மொத்தமும் க்ளோஸ்! உறைந்து போன ஹவுஸ் மேட்டுகள்!!

அதாவது சமந்தா நடித்த யசோதா திரைப்படத்தை பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையை கோடிரூபாய் கொடுத்து கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் யசோதா திரைப்படம் வருகிற டிசம்பர் 9ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக பிரைம் வீடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் சமந்தா நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here